coComments related to sajeevv
October 2//
சத்திய சோதனை!
        <content>October 2//
சத்திய சோதனை!</content>
ஒவ்வொரு வருசமும் என்னைப் புல்
        <content>ஒவ்வொரு வருசமும் என்னைப் புல்லரிக்க வைக்கிறீர் :)
யாழ்ப்பாணத்தின் இணைய நிலையில் பதிவிடுவதென்பது சவாலானதுதான். சாதிக்கிறீங்கள். வாழ்த்துக்கள் -</content>
கை விரல் அத்தனையும் விரித்து க
        <content>கை விரல் அத்தனையும் விரித்து கால்விரல்களை கடன் எடுத்து காட்டினால் அடங்காது என்கிறார்களே..</content>
ஆங்கில நாடொன்றின் எரிபொருள் நி
        <content>ஆங்கில நாடொன்றின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வேலைக்கு சேருங்கள்.. :) (Ielts அது இதுன்னும் ஆங்கில நாட்டில் படிக்க சென்ற பிறகும் வாயில் இயல்பாய் நுழையாமல் இருந்த ஆங்கிலம்.. அப்படியான ஒரு பெற்றோல் ஸ்டேசனில்தான்.. எனக்குள் நுழைந்து இயல்பாக பேச வைத்தது. கூச்சத்தை போக்கியது.</content>
S.எழில்வேந்தன் என்று ஆங்கில மு
        <content>S.எழில்வேந்தன் என்று ஆங்கில முன்னெழுத்துடன் உச்சரிப்பது தொடர்பில் முழுப் பிரஞ்ஞையோடு இருந்தீர்களா?//
இதை பற்றி வானொலி நேயர் ஒருவர் எழுதியிருந்த கேள்விக்கு சரி இனி உங்களுக்காக என சொல்லி சி. எழில்வேந்தன் எனச் சொன்னது நினைவிருக்கிறது. 
அபர்ணா சுதன் இப்போ மெல்பேணில் :)
மற்றது கொண்டோடி - வானொலிக்காரர் அங்கையிங்கை மாறுவது சாதாரணமானதுதான். வேறு தொழில் செய்பவர்கள் சம்பளம் முதலான பல்வேறு காரணங்களுக்காக இன்னொரிடத்திற்கு மாறுவதில்லையா ?
ஆனா தனியே பணி செய்தவர்கள் அப்படி மாறித்திரியலாம். ஆனா குறித்த வானொலிக்காகவே பிறந்தது போல பேசித்திரிந்து விட்டு போட்டி வானொலிகளை திட்டித் தீர்த்து விட்டு பிறகு திட்டிய வானொலியிலேயே போய்ச் சேர்ந்த பலர் இருக்கிறார்கள்.
சக்தி - சொத்தியென்றவர்கள் சக்திக்கு போயிருக்கிறார்கள். நடராசசவம் என்றவர்கள் சூரியனுக்கு போயிருக்கிறார்கள். வானொலியில் இதெல்லாம் சகஜமப்பா என்று விட்டு போக வேண்டியது தான் -</content>
அண்ணை கானா பிரபா அண்ணை
IDP யும
        <content>அண்ணை கானா பிரபா அண்ணை
IDP யும் வடக்கு கிழக்கு மாணவருக்கு இல்லையெண்டு சொல்லிப் போட்டுது. நேரடியா விண்ணப்பித்த ஒருவருக்கு அவுஸ்ரேலியா சொன்ன காரணத்தை ஆதாரமா பாக்க இந்த இணைப்பிற்கு போங்கோ
http://img.photobucket.com/albums/v739/sajee/Image-46.jpg</content>
யப்பா என்னா வேகமய்யா..? முன்பெ
        <content>யப்பா என்னா வேகமய்யா..? முன்பெல்லாம் கணணியை ஆன் செய்து வின்டோஸ் தனது படை பரிவாரங்களுடன் முழுவதுமாய் வந்து நேரும் காலத்திற்கு ஒரு டீ குடித்து வரலாம் போல இருக்கும். உபுண்டு தட்டியவுடன் திறக்கிறது - பயர்பொக்சில் தமிழ் எனக்கு சிக்கல் இல்லை. 
ஆனால் USB மூலம் இணையத்தில் இணைந்திருப்பவர் ஒருவருக்கு இன்று நிறுவில போது இணையம் வேலை செய்யவில்லை :(</content>
//உபுண்டுவை நிறுவுவதில், இயக்க
        <content>//உபுண்டுவை நிறுவுவதில், இயக்குவதில் உங்களுக்கு உதவி தேவையெனில் என்னைத் தாராளமாகக் கேளுங்கள். இயன்ற அளவு உதவுகிறேன்.//
ஓகே அடுத்த போனைப் போட்டுட வேண்டியதுதான். ஆனா இம்முறையும் வீட்டுக்கு வந்தவங்களுக்குசமைச்சு போடுறன் என சொல்லி எஸ்கேப் ஆகக்கூடாது ஆமா</content>
என்னாது .. புளொக்கரில குறிச்ச
        <content>என்னாது .. புளொக்கரில குறிச்சொல் ஓடை வசதி கிடையாதா..ஓகே அவங்க கொடுக்கல.. ஆனா நாம போட்டிருக்கோமே.. புளொக்கரில எனது சகல குறிச்சொற்களுக்கும் ஓடை உள்ளது.</content>
அட போங்கப்பா.. உங்க பதிவு மட்
        <content>அட போங்கப்பா.. உங்க பதிவு மட்டும் அங்கே இணைஞ்சிருந்தால் சும்மா பிச்சு உதறியிருக்கும்.  அநியாயமா மிஸ் பண்ணிட்டீங்களே..</content>
//ஏதோ ஒரு இணைய உரையாடலில் குறி
        <content>//ஏதோ ஒரு இணைய உரையாடலில் குறிப்பிட்டார்கள் - “நாம் cycle partsக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதற்குள் வெள்ளைக்காரன் அந்த partsஐயே மாத்தி விடுகிறான்”//
He He.. இணையத்தில் உரையாடல் செய்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்..? வரலாறுகளை மறைக்கக் கூடாது.</content>
//சினிமாத்தனங்கள் குறைவு. வில்
        <content>//சினிமாத்தனங்கள் குறைவு. வில்லன் இல்லை. punch dialogue இல்லை. அடிதடி சண்டை இல்லை. heroism இல்லை. அடி வாங்கும் வடிவேலு comedy இல்லை. நாயகனோடு சுற்றும் கேணை நண்பர்கள் கூட்டம் இல்லை. இதில் நாயகனை விட நண்பர் smart ! மிளகாய் பஜ்ஜி போல் வரும் நாயகியின் தோழி இல்லை.//
உண்மையைச் சொல்லுங்க.. மொழி தமிழ்ப் படம் தானா..?</content>
செல்லி.. இதில மன்னிப்பு கேட்க 
        <content>செல்லி.. இதில மன்னிப்பு கேட்க என்ன கிடக்கு. எல்லாம் பம்பல் தானே.</content>
முதன்முதலா சிட்னி வரேக்கை விமா
        <content>முதன்முதலா சிட்னி வரேக்கை விமான நிலையத்தில ஏற்ற வந்தவர்.. வீடு போகும் போது உந்தப் பாலத்துக்கு கீழாலைதான் கூட்டி வந்துட்டு சிட்னி காட்டியாச்சு எண்டவர். பரமட்டாவில (பரமபிதாவின் திரிபாமே..?) கப்பல் ஏறி உந்தப் பாலத்துக்கு கீழாலை நிறையத் தரம் போயிருக்கிறன். அது ஒரு காலம்.. ம்..</content>
இதுக்கு கீழால் கப்பலில் போயிர
        <content>இதுக்கு கீழால் கப்பலில் போயிருக்கிறேன். மேலால் போனதில்லை..</content>