coComments related to kadagam
//அடுத்த ஃப்ரெண்ட் லீவ் கேட்கப
        <content>//அடுத்த ஃப்ரெண்ட் லீவ் கேட்கப்போறான். உனக்கு எய்ட்ஸ்-ன்னு சொல்லுடான்னு சொல்லிருக்கோம். பார்க்கலாம் என்ன சொல்றார்ன்னு.//
அப்பிடியெல்லாம் கேக்கப்புடாது!
அப்பிடியெல்லாம் சொல்றதாலத்தான் அவுரு லீட் ஆ இருக்காரு நீங்க அவுருக்கு பின் பீடு நடை போட்டு போய்க்கிட்டிருக்கீங்க புரிஞ்சுதா!
(அந்த லீட் எந்த பேர்ல பிளாக்ல கும்மியடிச்சுக்கிட்டிருக்காரோ!)</content>
//அதுவரை கடைய பார்த்துக்கிட்ட 
        <content>//அதுவரை கடைய பார்த்துக்கிட்ட எல்லாருக்கும் நன்றி... :-)))//
ஓ!
இது கடையை பார்த்துகிட்டவங்க நிக்கிறாங்களா இல்ல ஓடிப்போய்ட்டாங்களானு செக் பண்ண வந்த பதிவா !
ரைட்டு!</content>
பாஸ் கலக்கல் :)))
நேயர் விரு
        <content>பாஸ் கலக்கல் :)))
நேயர் விருப்பம் ரேஞ்சுல தட்டிவுட்டுட்டீங்க போல :))
அழகான பாடல்</content>
//பார்க்கும் வேலை வேறு வாழும் 
        <content>//பார்க்கும் வேலை வேறு வாழும் வாழ்க்கை வேறென்பதாக ஆகிவிட்டது அவர்களுக்கு/
பாடம் தவிர்த்து இன்னும் பல பல விசயங்களை பற்றி விவாதிக்கவும் பேசவும் எப்பொழுதுமே ஆசிரியர்கள் தயாராகவே இருக்கின்றனர்! ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ளாத நிலையில்தான் இன்னும் மாணவர்கள்!
ஒரு மாலை பொழுதில் கோவிலில் என் ஆசிரியரோடு பேசிய நாட்களின் நினைவில் :)</content>
//ஏறக்குறைய முப்பது வருடங்கள் 
        <content>//ஏறக்குறைய முப்பது வருடங்கள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை.//
பெரும்பாலும் ஆசிரியர்கள் தம் சொல்லவந்த கருத்துகளினை இது போன்ற உதாரணங்களோடு கூறி சொல்லும் போது எத்தனை காலங்கள் ஆனாலும் மனதில் நிலைத்து நிற்கும் என்பதற்கு உதாரணம்!</content>
ஹைய்ய்ய் மீ த பத்து :))
        <content>ஹைய்ய்ய் மீ த பத்து :))</content>
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்
        <content>இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 
சாக்லேட் மிச்சம் மீதி தந்தா வாங்கி வைச்சுக்கோங்க எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க பாஸ் :))))</content>
வாழ்த்துக்கள் :))
        <content>வாழ்த்துக்கள் :))</content>
//ராமலக்ஷ்மி said...
    தம்ப
        <content>//ராமலக்ஷ்மி said...
    தம்பி ஆயில்யன், அது ‘கொலு’க்கட்டை இல்லை. கொழுக்கட்டை:)!///
ம்ம் திருத்திக்கிட்டேன் அக்கா !</content>
//Michelle Obama, Hillary Clin
        <content>//Michelle Obama, Hillary Clinton, Kate Winset ஆகியோரை அழைக்கிறேன். அவர்களை எழுத வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.//
//PMP-க்கு எல்லாம் ரொம்ப படிக்
        <content>//PMP-க்கு எல்லாம் ரொம்ப படிக்கக் கூடாதுன்னு சொல்றது. :)
ஹைய்ய்ய் PMPயா  அப்ப அதை பத்தி எக்ஸாம் தயார் செஞ்சது பத்தியும் ஒரு பதிவிடுங்களேன் :)</content>
இளம் தொழிலாளர்கள் படங்களை பார்
        <content>இளம் தொழிலாளர்கள் படங்களை பார்க்கையில் ஏதோவொரு குற்ற உணர்வோடு கூடிய கவலை ஆழ்த்துக்கிறது :(((</content>
//அந்த இரவு முழுவதும் என்னோடு 
        <content>//அந்த இரவு முழுவதும் என்னோடு விளித்திருந்த அவள் பனி விழுகிற மல்லிகைப்பந்தலின் அடியில் நிலவொளியினை அணிந்திருந்தாள்.//
விழித்திருந்த மாற்றினால் வியக்கவைக்கும் வர்ணிப்பு வாவ்!</content>
//என்னை நோக்கி கண்களில் எதையோ 
        <content>//என்னை நோக்கி கண்களில் எதையோ சொன்னாள் அவள் என்ன சொன்னாள் அல்லது நினைத்தாள் என்பது உங்களுக்கு தேவையில்லாதது.//
ஒ.கே ஒ.கே கான்பிடென்ஷியல் விசயங்களில் எங்களுக்கு கவனம் போக தேவையில்ல் யூ கண்டினியூ!</content>
//சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாற
        <content>//சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள் எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். வழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்./
இதையெல்லாம் உங்க அப்பா உணர்ந்துக்கொண்டிருந்தாரா தம்பி...?</content>
//இதையெல்லாம் மறந்து விடுவோம் 
        <content>//இதையெல்லாம் மறந்து விடுவோம் //
சரி!</content>
//இவளுக்காகவே நாட்டுச்சரக்கு ந
        <content>//இவளுக்காகவே நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்கிற பாடல்போன்ற ஒன்றை பயணத்தின்போது ஏழு தடவைகள் பாடியிருப்பேன்//
ரசித்தேன்! பாடலை அல்ல அதை பாடி கரீக்ட் பண்ண நினைச்ச உம் திறமையினை...!</content>
//பிந்திய குறிப்பு : அவள் கல்ய
        <content>//பிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது./
அப்பொழுதும் அது பிந்திய குறிப்பாக இருந்ததா அல்லது முந்திய குறிப்பா கவிஞரே....?</content>
//பெண்களைப்போலவே வளைவுகளும் அழ
        <content>//பெண்களைப்போலவே வளைவுகளும் அழகுகளும் ரகசியங்களும் என பொதிந்து கிடக்கிறது மலை, அந்த மலையை அதிசயங்கள் நிரம்பிய பெண்ணொருத்தியோடு ஏறுவதென்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்க முடியும்/
ரசிகனய்யா நீர்! அருமையான வர்ணிப்பு & பீலிங்க் :)</content>
ஒ இதுதான் மேஜிக்கல் ரியலிசமா ர
        <content>ஒ இதுதான் மேஜிக்கல் ரியலிசமா ரைட்டு !:)</content>
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெயி
        <content>பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெயிலான் அண்ணாச்சி :)</content>
//அத்திவெட்டி ஜோதிபாரதி said..
        <content>//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    பெண்ணிய பிதா மகன் வாலு,
    வாழுக!/
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!</content>
அட நாங்களும்ம் சின்ன வயசுல வெள
        <content>அட நாங்களும்ம் சின்ன வயசுல வெளையாண்டிருக்கோம்ல :)))
கோவில் வாசல்லத்தான் நல்லா பெரிய இடம் கிடைக்கும் சாயங்காலத்துல போய் அங்க உக்காநதா பொழுது போன பெறவும் கூட ரொம்ப நேரத்துக்கு வெளையாடலாம் :)))</content>
//எங்க வீட்டு மொட்டை மாடில நான
        <content>//எங்க வீட்டு மொட்டை மாடில நானும் என் தம்பியும் அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட்//
ஹைய்ய்ய்ய் மீ டூ லைக் திஸ் :))
பந்து வெளியே போய் வுழுந்துடகூடாதுன்னு ஒரு கவனம் செமடென்ஷனா இருக்கும்! சில சமயம் ஆர்வகோளாறுல வகையா வர்ற பாலை அடிச்சு அப்புறம் ப்ரெண்ட்ஸ்களுக்கு வரும்பாருங்க ஒரு சண்டை செம காமெடி :))))</content>
//சொல்லி மீள்வதல்ல வாழ்க்கை!!/
        <content>//சொல்லி மீள்வதல்ல வாழ்க்கை!!//
சுயதேவைகள் பயணங்கள் தேர்வுகள் என எல்லாவற்றிலும் வெற்றிப்பெற்று வந்து சந்தியுங்கள் 
வாழ்த்துக்களுடன்....!</content>
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இண
        <content>மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்தில் முதல் முதலாய் கேட்டு பக்தி மீட்டும் பாடல்! அதிகாலை வேளைகளில் ஆடியோ கேசட்களில் சீர்காழியில் குரல் வழி முருகன் தரிசனம் பெற்ற நாட்கள் நினைவில் எழும்புகின்றன !
நன்றி :)</content>
//அதும் மதிய வெயிலில் யாருமற்ற
        <content>//அதும் மதிய வெயிலில் யாருமற்ற அருவியில் .//
மதிய வெயிலில் யாருமற்ற அருவி
அதிகாலை வேலை ஆற்று குளியல் 
சூப்பர்ரா இருக்கும் :))</content>
//பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபி
        <content>//பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபிறகு, அத ஏந்தான் கூட வச்சுக்கணும்? திருத்தணும், அது திருந்தவே திருந்தாதுன்னா விட்டுடணும்.. சரிதாணுங்களே..
மிகச்சரி :)</content>
/சரிபாதியையே இப்பத்தான் கண்டுப
        <content>/சரிபாதியையே இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்கேன். மேற்படி இனிமே தான் கண்டுபிடிக்கணும்.//
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் :))))</content>
மீ த பர்ஸ்ட் :)))
        <content>மீ த பர்ஸ்ட் :)))</content>
//தந்தையர் தின வாழ்த்துப்பதிவு
        <content>//தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.
யாருடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, உனக்குமெனக்குமிடையான ஒரு வலிமையான வெற்றிடத்தை நீ எனக்கு உருவாக்கித் தந்துவிட்டுப்போயிருக்கிறாய். அந்த வெற்றிடத்தையெல்லாம் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் சில, பல நினைவுகளை வைத்து நிரப்பிக் கொள்கிறேன். அந்த நினைவுகளெல்லாம் இனிமையாய் ஆரம்பித்து, கடைசியில் இப்படித்தான் முடிகின்றன, அப்பா இருந்திருந்தா///
கண் கலங்கிப்போனேன் சகோதரி!</content>
//"வாட் த... என்னடா ரூல்ஸ மீறு
        <content>//"வாட் த... என்னடா ரூல்ஸ மீறுனது மட்டுமில்லாம கெட்ட வார்த்த வேற பேசிட்டுப் போறான்? ஃபிங்கர் காட்டுடா மாப்ள./
//மேலும் இவ்வதந்தியை யாரும் நம
        <content>//மேலும் இவ்வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் நயன்தாரா சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.//
சரி  நம்பிட்டோம் :)</content>
//நயன்தாரா செல்விதான் - //
இத
        <content>//நயன்தாரா செல்விதான் - //
இதுக்கு வாழ்த்துக்கள் சொல்லணுமா இல்ல  சோக ஸ்மைலி போடணுமா புரியலயே.....!</content>
மீ த பர்ஸ்ட் !
        <content>மீ த பர்ஸ்ட் !</content>
பேச்சு மொழியும் விவரித்தலும் -
        <content>பேச்சு மொழியும் விவரித்தலும் - குறிப்பாய் பூசாரியின் செய்கைகள் - அருமை!
கடைசி வரிகளில் - இரண்டு நாட்களாக காற்றில் கலந்த சேவலின் கொக்கரிப்புகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து - கதை நெடுகிலும் பயணித்த சோகம் வெடித்து வெளிவர வைக்கும் வரிகள்!
உயிராய் வளர்த்தது உடனே துறந்துவிடு என்று நினைக்கும் மனிதர்கள் - அன்பு கொள் என்ற வார்த்தை இனி தேடக்கூடிய வார்த்தைகளாய் மாறக்கூடுமோ...?
அருமை கோகுலன் ! 
வாழ்த்துக்களுடன்...!</content>